காகிதக் கள்வன்…

உன்னை ஒவ்வொரு முறை தொட்டு, முகரும் போதிலும்,
தனைமயக்கி மூலிகையாக்கி,
உன்னுள் உலாவச் செய்கிறாய் என்னை…
இந்த மயக்கத்தில் திளைக்கவும் முடியாமல் …மீளவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்,
முடிவில்லா நம் உறவிற்க்கு,
முற்றுப்புள்ளியாய் வந்தது உறக்கம்…….
கண்கள் உன்னை காண மறுத்ததாலும்..
விடியலுக்காக காத்திருப்பேன் உன்னை தொடர்வதற்கு…

                                   – இவள்அனிச்சம்

Leave a Reply

%d bloggers like this: