நிலா முதல் இயந்திரம் வரை!!

முன்னொரு காலத்தில் நிலாவை              காட்டி சோறு ஊட்டினாள் பிறகு தொலைக்காட்சியை              காட்டி சோறு ஊட்டினாள் இப்பொழுது கைபேசியை               காட்டி சோறு ஊட்டுகிறாள் வருங்காலத்தில் தாய்தான் சோறு ஊட்டுவாளோ? இல்லையென்றால் சோறு ஊட்ட இயந்திர தாய் வருவாளோ?                                                                                             -அர்த்