தாரம்!!

Tharam

தாய் இறந்தால் தந்தை தாயாக மாறுகின்றான்

தந்தை இறந்தால் தாய் தந்தையாக மாறுகிறாள்

தாய் தந்தை இருவரும் இறந்தால்

                               மனைவி எல்லாமாக மாறுகிறாள்

உறவுகள் மாறுகின்றன ஆனால்

உணர்வுகள் மாறுவதில்லை!

-அர்த்

Leave a Reply

%d bloggers like this: