மனித உயிரா!நுண்ணுயிரா!

Manitha Uyiru

நிலாவில் தைரியமாய் கால் வைத்தான் அன்று

ஆனால் தெருவில் கால் வைக்க பயப்படுகிறான் இன்று!

விஞ்ஞானத்தின் உச்சிக்கு சென்றான் அன்று

ஆனால் ஒரு நுண்ணுயிர் முன் தோற்று நின்றான் இன்று!

விண்ணையே வென்று மார் தட்டினான் அன்று

ஆனால் லட்சக்கணக்கில் மாண்டு மண்ணுக்குள் சென்றான் இன்று!

இடம் விட்டு நில் என்று சொன்னார்கள் அன்று

ஆனால் புதைக்க இடம் இல்லாமல் நிற்கிறார்கள் இன்று!

முகத்தை மூடு என்றார்கள் அன்று

ஆனால் உடலை வெள்ளை துணியால் தான் மூடுவேன் என்கிறார்கள் இன்று!

நம் பாதுகாப்பு நம் கையில்…

அர்த்

Leave a Reply

%d bloggers like this: