காதல் கவிதை எழுத…

Love

கவிதை எழுத நினைத்தேன்
கவிதையாய் வந்தாய்

நினைவுகளை தேடினேன்
நிஜமாய் வந்தாய்

தோழனை தேடினேன்
தோழியாய் வந்தாய்

இதமான தென்றலை தேடினேன்
தென்றலும் புயலுமாய் கலந்து வந்தாய்

என் காதலே…….

அர்த்

Leave a Reply

%d bloggers like this: