கடவுளின் உணவா மனிதன்!

God-Food

குழந்தையின் வெகுளிதன்மையை எடுத்துக் கொண்டாய்!

இளமையின் பற்றுகளை எடுத்துக் கொண்டாய்!

முதுமையின் ஞானத்தை எடுத்துக் கொண்டாய்!

மனிதனை படைத்தது உனக்கு உணவாக்கவா?

உனது அகண்ட பசிக்கு மனித உயிர்கள் போதுமா?

                                                                                -அர்த்

2 thoughts on “கடவுளின் உணவா மனிதன்!

Leave a Reply

%d bloggers like this: